நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆஷா ஊழியர் சங்கத்தின் சார் பில் உதகையில் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடு பட்டனர்.